டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் கழிவுகள் எரிப்பு

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள், கரும்புத்தோகை மற்றும் வைக்கோலுக்கு தீ வைத்து எரித்து வருகின்றனர்.
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் கழிவுகள் எரிப்பு
x
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள், கரும்புத்தோகை மற்றும் வைக்கோலுக்கு தீ வைத்து எரித்து வருகின்றனர். டெல்லியில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு, அண்டை மாநிலங்களான அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில், விவசாய கழிவுப்பொருளை  எரித்து வருவது தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்திலுள்ள பார்வாலா கிராமத்தில்  விவசாயிகள், கரும்புத்தோகை மற்றும் வைக்கோலை, தீ வைத்து எரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்