"அயோத்திக்காக ரதயாத்திரை நடத்தியது அத்வானிதான்"
"தங்க எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று தீர்ப்பு"
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தங்க எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று தீர்ப்பு என்று, சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே கூறியுள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அயோத்திக்காக யாத்திரை நடத்தியது பாஜக மூத்த தலைவர் அத்வானி தான் என்று கூறினார். அவர் நடத்திய ரதயாத்திரையின் வெற்றி தான், இந்த தீர்ப்பு என்றும் கூறியுள்ள உத்தவ்தாக்ரே, அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவேன் என்று கூறினார்.
Next Story