"அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு : வரலாறு காணாத பாதுகாப்பு"

அயோத்தி வழக்கு தீர்ப்பை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத், அயோத்தி மற்றும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் ஆகிய நகரங்களில், துணை ராணுவப்படை வீரர்கள், கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு : வரலாறு காணாத பாதுகாப்பு
x
அயோத்தி வழக்கு தீர்ப்பை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத், அயோத்தி மற்றும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் ஆகிய நகரங்களில், துணை ராணுவப்படை வீரர்கள், கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர். அயோத்தி நகரம் முழுவதும், பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதி நவீன துப்பாக்கிகள் சகிதம், வீரர்கள், 24 மணி நேரமும், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க, தமிழகம் உள்பட நாடு முழுவதும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்