"அமைதி காக்க கேரள முதலமைச்சர் வேண்டுகோள்"

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், தீர்ப்பு எதுவாக இருப்பினும், அனைத்து தரப்பு மக்களும், தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் அமைதியானதாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமைதி காக்க கேரள முதலமைச்சர் வேண்டுகோள்
x
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், தீர்ப்பு எதுவாக இருப்பினும், அனைத்து தரப்பு மக்களும்,  தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் அமைதியானதாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.  வெறுப்புணர்வுக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம் என அவர் மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். மாநில போலீசார் உச்சபட்ச முன்னெச்சரிக்கை உடன் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்