"அயோத்தி வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு" - நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

"அயோத்தி வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு"
அயோத்தி வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு - நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்
x
அயோத்தி வழக்கில் என்ன தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கினாலும், அந்த தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ கிடையாது என பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.  இந்த தீர்ப்பை நமது நீண்ட நெடிய பாரம்பரியங்களான அமைதி, நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தை காக்க முன்னுரிமை அளித்து செயல்பட அனைவரும் முன்வர வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்