அனைத்து மத இயக்கத்தினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அனைத்து மத இயக்கத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அனைத்து மத இயக்கத்தினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்
x
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அனைத்து மத இயக்கத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதித்து ஏற்போம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் விரும்பத்தகாத செயலில் யாரும் ஈடுபட கூடாது என்று அனைத்து மத தலைவர்களும் கூட்டாக இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்