"சட்டவிரோதமாக கர்நாடகாவில் குடியேறிய வேறு நாட்டினர்" - மாநில சட்டத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தகவல்

வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து, சட்டவிரோதமாக கர்நாடகாவில் குடியேறியவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருவதாக, அம்மாநில சட்டத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக கர்நாடகாவில் குடியேறிய வேறு நாட்டினர் - மாநில சட்டத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தகவல்
x
வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து, சட்டவிரோதமாக கர்நாடகாவில் குடியேறியவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருவதாக, அம்மாநில சட்டத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபரங்கள் சேகரிக்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர் அந்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி உள்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்