தமிழக - கேரள முதலமைச்சர்கள் சந்திப்பு : கேரள முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

பரம்பிக்குளம் - ஆழியாறு நதி நீர் பங்கீடு தொடர்பாக கேரள, தமிழக முதலமைச்சர்கள், வரும் 25ம் தேதி சந்தித்து பேச உள்ளனர்.
தமிழக - கேரள முதலமைச்சர்கள் சந்திப்பு : கேரள முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
x
பரம்பிக்குளம் - ஆழியாறு நதி நீர் பங்கீடு தொடர்பாக கேரள, தமிழக முதலமைச்சர்கள், வரும் 25ம் தேதி சந்தித்து பேச உள்ளனர். இந்த நிலையில், முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அலோசனை நடத்தினார். திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கேரள அரசு தரப்பில் பேச உள்ள கருத்து பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்