"புதிய தொழில் தொடங்க மத்திய அரசு வரிச்சலுகை" - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

"கார்ப்பரேட் வரி குறைப்பு : வரலாற்று சிறப்பு வாய்ந்தது"
புதிய தொழில் தொடங்க மத்திய அரசு வரிச்சலுகை - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
x
கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் புதிய தொழில் துவங்க, வரி சலுகை அளிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். புதிய அறிவிப்பின் மூலம் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் ஒழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண, மத்திய அரசு, அதிரடி நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக,  கோவாவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கூட்டம் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன்,
கார்ப்பரேட் வரி குறைப்பு அறிவிப்பை வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்