68ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி குஜராத் பயணம்

அகமதாபாத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
68ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி குஜராத் பயணம்
x
பிரதமர் நரேந்திர மோடியின் 68ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குஜராத் தலைநகர் அகமதாபாத்திற்கு வந்துள்ளார். அகமதாபாத் வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது தாயார் ஹீரா பென்னை சந்தித்து ஆசி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சர்தார் சரோவர் அணை, முதன்முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், சிறப்பு நர்மதா பூஜை நடத்தப்பட உள்ளதாகவும் அதில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்