ஓடும் காரில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது குழந்தை - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்
பதிவு : செப்டம்பர் 09, 2019, 04:17 PM
மாற்றம் : செப்டம்பர் 09, 2019, 04:21 PM
கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து ஒரு வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து ஒரு வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் இருந்து குழந்தை விழுந்தது கூட தெரியாமல் கார் சென்ற காட்சி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பதற வைக்கும் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

முல்லைபெரியாறு நீர்பிடிப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கு - கேரள அரசுக்கு நோட்டீஸ்

முல்லைபெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், கேரள அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

52 views

அய்யப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம்

சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

28 views

"தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் எந்த பிரச்சனையும் இல்லை" - கேரள எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதாலா கருத்து

கேரளாவில் தேவையான தண்ணீர் இருக்கும் போது தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் எந்த விதமான பிரச்சனையும் இருக்காது என கேரள எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.

25 views

கேரள முதலமைச்சர் உயரதிகாரிகளுடன் ஆலோசனை - வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை

கேரள மாநில வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

23 views

பிற செய்திகள்

"பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள்" - கர்நாடக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என கர்நாடக அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

1 views

இந்தி திணிப்பு விவகாரம் : ராகுல்காந்தி கருத்து

"பன்மொழிகள், இந்தியாவின் பலவீனம் அல்ல"

92 views

ப. சிதம்பரம் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்

ப. சிதம்பரத்தின் முன்னாள் தனி செயலாளர் கே.வி. கே பெருமாள்சாமிக்கு, அமலாக்கத்துறை வருகிற 18 ம் தேதி, நேரில் ஆஜராக கோரி, சம்மன் அனுப்பி உள்ளது.

23 views

"ஹிந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை" - அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு

இந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து தவறில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

353 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.