புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் பிரம்மோற்சவம் - பக்தர்கள் தரிசனம்

புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி நடைபெற்ற சூரியபிரபை வாகன வீதியுலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் பிரம்மோற்சவம் - பக்தர்கள் தரிசனம்
x
புதுச்சேரியில் உள்ள  மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி, நடைபெற்ற சூரியபிரபை வாகன வீதியுலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் ஒரு பகுதியாக வண்ண மலர்கள் மற்றும் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Next Story

மேலும் செய்திகள்