சந்திராயன் - 2 விக்ரம் லேண்டர் எப்படி தரையிறங்கும்..? - இஸ்ரோ வெளியிட்டுள்ள வீடியோ

விக்ரம் லேண்டர் நிலவில் எப்படி தரையிறங்கும், அதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவிகள் குறித்து இஸ்ரோ வீடியோ வெளியிட்டுள்ளது.
சந்திராயன் - 2 விக்ரம் லேண்டர் எப்படி தரையிறங்கும்..? - இஸ்ரோ வெளியிட்டுள்ள வீடியோ
x
ரோவரை சுமந்து செல்லும், விக்ரம் லேண்டர் நிலவில் எப்படி தரையிறங்கும், அதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவிகள் குறித்து இஸ்ரோ வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் ஒரு லட்சம் பேர் பார்த்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்