முகேஷ் அம்பானி வீட்டில் விநாயகர் சதுர்த்தி விழா - அரசியல், திரை, விளையாட்டு பிரபலங்கள் பங்கேற்பு

மும்பையில் ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.
முகேஷ் அம்பானி வீட்டில் விநாயகர் சதுர்த்தி விழா - அரசியல், திரை, விளையாட்டு பிரபலங்கள் பங்கேற்பு
x
மும்பையில் ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முகேஷ் அம்பானியின் இல்லம் வண்ண விளக்குகளால் ஜொலித்தது. அங்கு நடைபெற்ற கொண்டாட்டத்தில், பிரபலங்களான அமிதாப், அமீர்கான், சச்சின், ஹர்பஜன்சிங், ஜாகீர் கான், நடிகை காஜல், வித்யாபாலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்