கொச்சியில் களைகட்டிய ஓணம் பண்டிகை

கேரளா மாநிலம் கொச்சியில் மேளதாள நடனங்களுடன் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது.
கொச்சியில் களைகட்டிய ஓணம் பண்டிகை
x
கேரளா மாநிலம் கொச்சியில், மேளதாள நடனங்களுடன் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது. பெண் ஒருவர் சிவன்-பார்வதி வேடத்தில் நடனம் ஆடி அசத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்