மிக்-21 ரக விமானத்தில் பறந்தார் விங் கமாண்டர் அபிநந்தன்

விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா இன்று மிக் 21 விமானத்தில், விங் கமாண்டர் அபிந​ந்தன் வர்த்தமானுடன் பறந்தார்.
மிக்-21 ரக விமானத்தில் பறந்தார் விங் கமாண்டர் அபிநந்தன்
x
விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா இன்று மிக் 21 விமானத்தில், விங் கமாண்டர் அபிந​ந்தன் வர்த்தமானுடன் பறந்தார். கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் போது விமானப்படை தளபதி தனோவாவும், அண்மையில் பாகி​ஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடந்த பாலகோட் தாக்குதலின் போதும் மிக் 21 விமானத்தில் இருவரும் தனித்தனியாக பறந்த நிலையில் இன்று கூட்டாக பறந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்