ஹைதராபாத் : விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக 61 அடி விநாயகர் சிலை

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஹைதராபாத்தில் 61 அடி உயர விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக 61 அடி விநாயகர் சிலை
x
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஹைதராபாத்தில் 61 அடி உயர விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா வரும் 2-ஆம் தேதி கொண்டாடப்படுவதால், சிலைகள் தயாரிப்பு பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 50 டன் எடைகொண்ட 61 அடி உயர விநாயகர் சிலையை ஏராளமானோர் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்