சந்திரயான்-2 பயண திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் - பிரதமர் நரேந்திர மோடி

சந்திரயான் -2 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-2 பயண திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் - பிரதமர் நரேந்திர மோடி
x
சந்திரயான் -2 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். நிலவுக்கான மைல்கல்  பயணத்தில் இது முக்கியமான நடவடிக்கை என்றும் பிரதமர் மோடி தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.  சந்திரயான்-2  பயண திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்