பிரணாப் முகர்ஜிக்கு, உயரிய " பாரத ரத்னா " விருது
பதிவு : ஆகஸ்ட் 08, 2019, 11:57 PM
பிரணாப் முகர்ஜிக்கு, உயரிய " பாரத ரத்னா" விருது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி, கவுரவிப்பு..
நாட்டின் மிக உயரிய " பாரத ரத்னா " விருது, முன்னாள் குடியரசு தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜிக்கு வழங்கி, கவுரவிக்கப்பட்டு உள்ளது. குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற கண்கவர் விழாவில், பிரணாப் முகர்ஜிக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், உயரிய பாரத ரத்னா விருதை வழங்கினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.