புதுச்சேரி ஓட்டலில் மாமுல் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

புதுச்சேரியில் ரெஸ்ட்டாரண்ட் ஒன்றில் மாமுல் கேட்டு மிரட்டியதாக பிரபல ரவுடி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஓட்டலில் மாமுல் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி - சிசிடிவி காட்சிகள் வெளியீடு
x
புதுச்சேரியில் ரெஸ்ட்டாரண்ட் ஒன்றில் மாமுல் கேட்டு மிரட்டியதாக பிரபல ரவுடி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி வானரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி வினோத் கடந்த 2 ஆம் தேதி லாஸ்பேட்டையில் உள்ள தனியார் ரெஸ்டாரன்டில் மாமுல் கேட்டு மிரட்டியுள்ளார். இது தொடர்பாக ரெஸ்ட்ரான்ட் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இது ஒருபுறம் இருக்க ரவுடி வினோத் தனது சகாக்களுடன் ரெஸ்டாரன் முன்பு செய்த அட்டகாசங்கள்,  சிசிடிவி கேமரா பதிவுகளாக வெளியாகி, வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்