பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் பகு​தியின் நிலை என்ன ? - அகிலேஷ் யாதவ் கேள்வி

பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் பகு​தியின் நிலை என்ன என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் பகு​தியின் நிலை என்ன ? - அகிலேஷ் யாதவ் கேள்வி
x
பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் பகு​தியின் நிலை என்ன என, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மக்களவையில் கேள்வி எழுப்பினார். காஷ்மீரில் 370 பிரிவு ரத்து மீதான விவாதத்தில் பேசிய அவர், இந்த முடிவால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனரா  என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். 370 ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படாது என அம்மாநில ஆளுநர் கூறி வந்த நிலையில் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்