ஜம்மு - காஷ்மீர் மாநில மறு சீரமைப்பு மசோதாவை ஆதரிக்க முடியாது - மம்தா பானர்ஜி

ஜம்மு -காஷ்மீர் மாநில மறு சீரமைப்பு மசோதாவை ஆதரிக்க முடியாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநில மறு சீரமைப்பு மசோதாவை ஆதரிக்க முடியாது - மம்தா பானர்ஜி
x
ஜம்மு -காஷ்மீர் மாநில மறு சீரமைப்பு மசோதாவை ஆதரிக்க முடியாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மசோதாவை ஆதரித்து வாக்களிக்க முடியாது என்றும், இந்த விவகாரம் குறித்து அரசியல் கட்சிகளுடனும், காஷ்மீர் மக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும் என்றார். ஃபாரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து தகவல் இல்லை என்றும் அவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்