காஷ்மீர் விவகாரம் : அமைதி காக்குமாறு ஐ.நா. வேண்டுகோள்

காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரம் : அமைதி காக்குமாறு ஐ.நா. வேண்டுகோள்
x
காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா, மாநிலங்களவையில்  நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மற்றும்   இந்தியா இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரு நாடுகளும் அமைதி காக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது. ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபனே துஜாரிக், இதனைத் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்