சிறப்பு அந்தஸ்து ரத்து -பாஜகவினர் கொண்டாட்டம்

பா.ஜ.க. தொண்டர்கள், மேள, தாளத்துடன் நடனமாடி கொண்டாடினர்.
சிறப்பு அந்தஸ்து ரத்து -பாஜகவினர் கொண்டாட்டம்
x
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்யப்பட்டதை, லே பகுதி, பா.ஜ.க. தொண்டர்கள், மேள, தாளத்துடன் நடனமாடி கொண்டாடினர்.

Next Story

மேலும் செய்திகள்