காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து : மக்கள் கொண்டாட்டம்

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து :  மக்கள் கொண்டாட்டம்
x
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவல் வெளியானதும் ஜம்முவில் கூடிய மக்கள், ஒருவருக்கொருவர் இனிப்பு விநியோகித்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இசை முழக்கம் எழுப்பி, வீதிகளில் ஆடிப்பாடி, மகிழ்ந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்