இந்திய ஊடகவியலாளர் ரவிஷ்குமாருக்கு மாக்சேசே விருது

என்.டி.டிவி- இந்தியாவின் மூத்த நிர்வாக ஆசிரியர் ரவிஷ்குமாருக்கு, புகழ்பெற்ற ரமோன் மாக்சேசே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இந்திய ஊடகவியலாளர் ரவிஷ்குமாருக்கு மாக்சேசே விருது
x
என்.டி.டிவி- இந்தியாவின் மூத்த நிர்வாக ஆசிரியர் ரவிஷ்குமாருக்கு, புகழ்பெற்ற ரமோன் மாக்சேசே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 1957 - ல் தொடங்கப்பட்ட ரமோன் மாக்சேசே விருது, ஆசியாவின் மிக உயர்ந்த கவரவம் என தெரிவித்துள்ள விருது குழு, இந்தாண்டு, இந்தியாவின் ஊடகவியலாளர் ரவிஷ்குமார் உள்பட 5 பேருக்கு , மணிலாவில், வருகிற செப்டம்பர் 9 - ம் தேதி நடைபெறும் விழாவில், விருது வழங்கி, கவுரவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்