புனேவில் கள்ளநோட்டு வைத்திருந்த 3 பேர் கைது

புனேவில் நடந்த வாகன சோதனையில் 64 ஆயிரத்து 500 மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
புனேவில் கள்ளநோட்டு வைத்திருந்த 3 பேர் கைது
x
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடந்த வாகன சோதனையில், 64 ஆயிரத்து 500 மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள சமர்த் காவல் நிலைய போலீசார், அவர்கள் வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்