பாஜக எம்.பி. ரமா தேவி குறித்து சமாஜ்வாதி எம்.பி. அசம்கான் கருத்தால் சர்ச்சை

பாஜக எம்.பி. ரமா தேவி குறித்து அவதூறாக கருத்து கூறிய சமாஜ்வாதி எம்.பி. அசம்கான் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக எம்.பி. ரமா தேவி குறித்து சமாஜ்வாதி எம்.பி. அசம்கான் கருத்தால் சர்ச்சை
x
பாஜக எம்.பி. ரமா தேவி குறித்து அவதூறாக கருத்து கூறிய சமாஜ்வாதி எம்.பி. அசம்கான் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவையில், ஆசம் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால், சபாநாயகர் ஓம் பிர்லா கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அசம்கான் மீது நடவடிக்கை எடுக்க ஆளுங்கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்