சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழா - மம்தா பானர்ஜிக்கு நேரில் அழைப்பிதழ் அளிப்பு

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை திமுக எம்.பி. திருச்சி சிவா நேரில் சந்தித்து கருணாநிதி திருவுருவ சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழா - மம்தா பானர்ஜிக்கு நேரில் அழைப்பிதழ் அளிப்பு
x
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை  திமுக எம்.பி. திருச்சி சிவா நேரில் சந்தித்து கருணாநிதி  திருவுருவ சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.வரும் 7 ஆம் தேதி சென்னையில் உள்ள முரசொலி வளாகத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு திமுக தலைவர் ஸ்டாலின்  சார்பில் மம்தா பானர்ஜிக்கு திருச்சி சிவா அழைப்பு விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்