காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி அரசுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை - கர்நாடக உள்துறை அமைச்சர் பாட்டீல்

காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணிக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி அரசுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை - கர்நாடக உள்துறை அமைச்சர் பாட்டீல்
x
கர்நாடகாவில் நிகழ்ந்து வரும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே, காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணிக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். இந்த குழப்பங்களுக்கு எல்லாம் காரணம் பாஜக தான் என்பதற்கு தங்களிடம் ஆதாரம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்