பாஜகவில் 10 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேருவார்கள் - ரவி சங்கர் பிரசாத்

பாஜகவில் 10 கோடிக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேருவார்கள் என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜகவில் 10 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேருவார்கள் - ரவி சங்கர் பிரசாத்
x
பாஜகவில் 10 கோடிக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேருவார்கள் என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரவி சங்கர் பிரசாத் இதன்மூலம் உலகின் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்து,  புதிய சாதனை நிகழ்த்தும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்