டெல்லியில் உள்ள அரசு கட்டிடங்களில் மழை நீர் சேமிப்பு திட்டத்தை கட்டாயமாக்க முடிவு

டெல்லியில் உள்ள அரசு கட்டிடங்களில் மழை நீர் சேமிப்பு திட்டத்தை கட்டாயமாக்க அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்துள்ளது
டெல்லியில் உள்ள அரசு கட்டிடங்களில் மழை நீர் சேமிப்பு திட்டத்தை கட்டாயமாக்க முடிவு
x
டெல்லியில் உள்ள அரசு கட்டிடங்களில் மழை நீர் சேமிப்பு திட்டத்தை கட்டாயமாக்க அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்துள்ளது. வறட்சியால் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கையாக இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்