அம்ரோகா மாவட்டத்தில் கழிவு நீர் வெளியேற்றுவதில் தகராறு : இருதரப்பினர் மோதிக்கொண்டதில் இருவர் காயம்

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரு தரப்பினர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர்.
அம்ரோகா மாவட்டத்தில் கழிவு நீர் வெளியேற்றுவதில் தகராறு : இருதரப்பினர் மோதிக்கொண்டதில் இருவர் காயம்
x
உத்தரபிரதேச மாநிலம், அம்ரோகா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரு தரப்பினர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில்,  அங்குள்ள கிராமத்தில் கழிவுநீரை வெளியேற்றுவது தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில், கிராம மக்கள் ஒருவரை ஒருவர் ஒருவர் அடித்துக் கொண்டதாக கூறினர்.  அந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்ததுடன், ஒரு டிராக்டரும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்