ஆட்சியமைக்க உரிமை கோரினார், நவீன் பட்நாயக்

ஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தளம் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 112 இடங்களைக் கைப்பற்றி, அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
ஆட்சியமைக்க உரிமை கோரினார், நவீன் பட்நாயக்
x
ஒடிசா  மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தளம் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 112 இடங்களைக் கைப்பற்றி, அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, பிஜூ ஜனதா தள தலைவரான நவீன் பட்நாயக், 5வது முறையாக அம் மாநில  முதலமைச்சராக  வருகிற 29 ஆம் தேதி  பொறுப்பேற்க உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்