கிர்கிஸ்தான் நாட்டுக்கு சுஷ்மா பயணம்

ஷாங்காய் கூட்டமைப்பு மாநாடு, இன்றும் நாளையும் கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறுகிறது.
கிர்கிஸ்தான் நாட்டுக்கு சுஷ்மா பயணம்
x
ஷாங்காய் கூட்டமைப்பு மாநாடு, இன்றும் நாளையும் கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கிர்கிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள், பங்கேற்கும் அந்த மாநாட்டிற்காக, டெல்லியிலிருந்து இருந்து  தனி விமானம் மூலம் சுஷ்மா புறப்பட்டார். சுஷ்மா சுவராஜூடன் முக்கிய அதிகாரிகளும் சென்றுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்