இடுக்கி மாவட்டத்திற்கு 'எல்லோ அலெர்ட்'

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்கு எல்லோ அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இடுக்கி மாவட்டத்திற்கு எல்லோ அலெர்ட்
x
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்கு எல்லோ அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மலையோர பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், எந்த சூழலிலும் ஆறுகள், நீரோடைகளுக்கு குறுக்கே செல்ல முயற்சிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், அவற்றை கட்டவிழ்த்து விட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .. 

Next Story

மேலும் செய்திகள்