யோகி ஆதித்யநாத், அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அச்சுறுத்தல் கடிதம்

உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதியத்நாத், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக்வத் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத், அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அச்சுறுத்தல் கடிதம்
x
உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதியத்நாத், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக்வத் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி ரயில் நிலையத்தில் இந்த கடிதங்கள் கன்டெடுக்கப்பட்டுள்ளது. இதுபோல, உத்தர பிரதேசத்தில் உள்ள ரயில் நிலையங்கள், கோயில்களும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  கடிதங்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ள போலீசார், பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்