கடற்படை அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆலோசனை

நாடு எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து கடற்படை உயரதிகாரிகளுடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்தினார்.
கடற்படை அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆலோசனை
x
நாடு எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து கடற்படை உயரதிகாரிகளுடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்தினார். கடற்படை தளபதி சுனில் லன்பா, கடற்படை தளபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ள துணைத் தளபதி கரம்பீர் சிங் மற்றும் கடலோரக் காவல்படை இயக்குநர் ஜெனரல் ராஜேந்திர சிங் உள்ளிட்டோரும் அதில் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்