கர்நாடகாவில் இன்று 14 மக்களவை தொகுதிகளில் வாக்குப்ப​திவு

கர்நாடக மாநிலத்தில் இன்று 14 மக்களவைத் தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக, ஆந்திரா, மராட்டிய மாநில எல்லையோரத்தில் வரும் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
கர்நாடகாவில் இன்று 14 மக்களவை தொகுதிகளில் வாக்குப்ப​திவு
x
கர்நாடக மாநிலத்தில் இன்று 14 மக்களவைத் தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக , ஆந்திரா, மராட்டிய மாநில எல்லையோரத்தில் வரும் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 10 பெண்கள் உள்பட 237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  இந்த தேர்தலில் 2 கோடியே 43 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள்  என்ற நிலையில், 14 தொகுதிகளிலும் மொத்தம்  28 ஆயிரத்து 22 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.  காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்