மனைவிக்காக களம் இறங்கிய நடிகர் - கணவருடன், ஹேமமாலினி தேர்தல் பிரசாரம்

உத்தரபிரதேசம் மாநிலத்தில், நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி தமது மதுரா தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மனைவிக்காக களம் இறங்கிய நடிகர் - கணவருடன், ஹேமமாலினி தேர்தல் பிரசாரம்
x
கணவரும், நடிகருமான தர்மேந்திராவுடன் பிரசாரத்தில் ஈடுபட்டார். , தமது கணவரை காண மக்கள், காத்திருப்பதாக டுவிட்டர் பதிவில் கூறியுள்ள அவர், கணவர் தர்மேந்திரா என்ன சொல்வார் என்று மக்கள் ஆவலுடன் காத்திருந்ததாக கூறியுள்ளார். மேலும், நாள் முழுதும் கணவர் தம்முடன் பிரசாரத்தில் ஈடுபட்டது மகிழ்ச்சியளிப்பதாக அந்தப் பதிவில் ஹேமமாலினி தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்