கர்நாடக மாநிலத்தில் ராகுல்காந்தி பிரசாரம்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் ராகுல்காந்தி பிரசாரம்
x
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்த நிலையில், அங்கு நடைபெற்ற  பொதுக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தோட மூத்த தலைவர் தேவ கவுடா, மாநில முதலமைச்சர் குமாரசாமி, சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்