பார்வையாளர்களை கவர்ந்த பிரான்ஸ் கலை திருவிழா

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற பிரான்ஸ் கலைத்திருவிழா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது
பார்வையாளர்களை கவர்ந்த பிரான்ஸ் கலை திருவிழா
x
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற பிரான்ஸ் கலைத்திருவிழா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.  கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெற்றது. இதில் கலைஞர்கள் கலந்துகொண்டு இசைக்கேற்றவாறு தூணில் ஏறியும், கம்பு சுற்றியும்  சுற்றுலா பயணிகளை மகிழ்வித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்