உரிய ஆவணமற்ற வைரம், தங்க நகைகள் பறிமுதல்
பதிவு : மார்ச் 20, 2019, 05:18 AM
11 கிலோ தங்கம் 3 கிலோ வைரம் சிக்கின
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உரிய ஆவணமற்ற வைரம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பள்ளிப்பட்டு சோதனைச் சாவடியில் 
போலீசார் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த  தமிழ்நாட்டை சேர்ந்த வாகனத்தில் இருந்து பதினொரு கிலோ தங்கம் மற்றும் மூன்று கிலோ வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெருமளவில் தங்கம் மற்றும் வைரம் சிக்கியுள்ள நிலையில், வாகன சோதனையை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை போலீசார் திட்டமிட்டுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

518 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

3463 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1036 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4041 views

பிற செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா நாயுடு இரங்கல்

இலங்கையின் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

25 views

டிரக் மீது பேருந்து மோதி விபத்து : 7 பேர் உயிரிழப்பு, 34 பேர் படுகாயம்

உத்தரப்பிரதேச மாநிலம், மெயின்பூரி அருகே, லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

48 views

ஹர்திக் பட்டேல் கூட்டத்தில் வன்முறை : தொண்டர்கள் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஹர்திக் பட்டேல் கலந்துகொண்ட கூட்டத்தில் வன்முறை வெடித்தது.

61 views

"தேர்தல் அலுவலர்கள் நியாயமாக பணியாற்ற வேண்டும்" - சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் என்டிஆர் அறக்கட்டளையின் சார்பில் ரத்த வங்கி மையத்தை திறந்து வைத்தார்.

12 views

காங். வேட்பாளருக்கு ஆதரவாக திருச்சி வேலுச்சாமி பிரசாரம் : தமிழர்கள் அதிகம் வாழும் வண்டி பெரியாரில் பிரசாரம்

கேரள மாநிலம் இடுக்கியில், கேரள காங்கிரஸ் வேட்பாளர் டீன் குரியாகோஸ்-ஐ ஆதரித்து, தமிழக காங்கிரஸ் பிரமுகர், திருச்சி வேலுச்சாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

42 views

அதிநவீன ஐ.என்.எஸ் இம்பால் போர் கப்பல் : உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிப்பு

ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் வசதி கொண்ட அதிநவீன ஐ.என்.எஸ் இம்பால் போர்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.