மாவோயிஸ்ட் ஜலீல் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் - சிசிடிவி பதிவுகளை வெளியிட்டது கேரள போலீஸ்

கேரளாவில் மாவோயிஸ்ட் ஜலீல் சுட்டுக் கொல்லப்பட்ட சிசிடிவி பதிவுகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்
மாவோயிஸ்ட் ஜலீல் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் - சிசிடிவி பதிவுகளை வெளியிட்டது கேரள போலீஸ்
x
கேரளாவில் மாவோயிஸ்ட் ஜலீல் சுட்டுக் கொல்லப்பட்ட சிசிடிவி பதிவுகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.வயநாடு மாவட்டம் வைத்திரி பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு நள்ளிரவில் சென்ற மாவோயிஸ்ட்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அந்த அமைப்பை சார்ந்த முக்கிய நபரான ஜலீல்  சுட்டு கொல்லப்பட்டார்.இதுதொடர்பான சிசிடிவி பதிவுகளை கேரள போலீசார் வெளியிட்டுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்