அதிரடிப்படை - மாவோயிஸ்ட் இடையே துப்பாக்கிச் சண்டை

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அதிரடிப்படை ,மாவோயிஸ்ட் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது
அதிரடிப்படை - மாவோயிஸ்ட் இடையே துப்பாக்கிச் சண்டை
x
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அதிரடிப்படை - மாவோயிஸ்ட் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.வைத்திரி பகுதியில் நேற்று இரவு ரிசார்ட்டிற்குள் புகுந்த மாவோயிஸ்டுகள் அங்கிருந்தவர்களை சிறைபிடித்து வைத்துள்ளனர்.தகவல் அறிந்து ரிசார்ட்டிற்கு சென்ற பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இதில்,ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார்.காயமடைந்த மாவோயிஸ்டுகள் இரண்டு பேர் தப்பியோடிய நிலையில், அதிரடிப்படையினர் தேடி வருகின்றனர்Next Story

மேலும் செய்திகள்