காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

காலம் காலமாக நாட்டை ஆண்டவர்கள் தற்போது, பாதுகாப்பு படையினரின் திறனை கேள்விக் கேட்கிறார்கள் என்றும், காங்கிரசார் மீது பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.
காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு
x
காலம் காலமாக நாட்டை ஆண்டவர்கள் தற்போது, பாதுகாப்பு படையினரின் திறனை கேள்விக் கேட்கிறார்கள் என்றும், காங்கிரசார் மீது பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் தாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர், புல்வாமா தாக்குதல் சம்பவம், ஒரு விபத்து என்று மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 
அந்த கட்சியை சேர்ந்த தலைவர் கூறியதாகவும், இது தான் அவர்களின்  மனநிலை என்றும், இந்த நபர் தான் மும்பை தாக்குதல் சம்பவத்தில் முன்பு பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை என்று கூறியவர் என திக்விஜய் சிங்கை சாடினார்.

Next Story

மேலும் செய்திகள்