பா.ஜ.க.வில் இணைந்தார் ஜடேஜாவின் மனைவி

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்தர ஜடேஜாவின் மனைவி ரீவாபா பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
பா.ஜ.க.வில் இணைந்தார் ஜடேஜாவின் மனைவி
x
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்தர ஜடேஜாவின் மனைவி ரீவாபா பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பல்வேறு பிரபலங்களும் பா.ஜ.கவில் இணைந்து வருகின்றனர். குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவுள்ள நிலையில், ஜடேஜாவின் மனைவி ரவீவாபா  பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்