மெட்ரோ ரயிலில் சென்ற பிரதமர் மோடி...செல்ஃபி எடுக்க பயணிகள் ஆர்வம்...

பிரமாண்ட பகவத் கீதை புத்தக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் சென்றார்.
மெட்ரோ ரயிலில் சென்ற பிரதமர் மோடி...செல்ஃபி எடுக்க பயணிகள் ஆர்வம்...
x
டெல்லியில், பிரமாண்ட பகவத் கீதை புத்தக  திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மெட்ரோ ரயிலில் சென்றார். அப்போது சக பயணிகளுடன் உற்சாகத்துடன் கலந்துரையாடிய அவர், குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடினார். பிரதமர் மோடியுடன், பயணிகள் பலரும் போட்டிபோட்டிக்கொண்டு செல்ஃபி எடுத்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்