சர்வதேச போர் விமானங்களின் கண்காட்சி : கண்காட்சியில் இடம் பெற்ற ரஃபேல் விமானம்
பதிவு : பிப்ரவரி 19, 2019, 02:48 AM
இந்திய போர் விமான கண்காட்சி பெங்களூருவில் வரும் 20ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்திய போர் விமான கண்காட்சி பெங்களூருவில் வரும் 20ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 136 நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் இக்கண்காட்சியை யொட்டி வெள்ளோட்டமாக வானில் பறந்து போர் விமானங்கள் சாகசங்களை நிகழ்த்தி காட்டின. இந்திய விமானப்படைக்கு புதிதாக வாங்கப்பட உள்ள ரபேல் போர் விமானமும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.