ஆந்திர முதலமைச்சர் மீது ரோஜா குற்றச்சாட்டு
"அரசு திட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்" - ஆந்திர முதலமைச்சர் மீது ரோஜா குற்றச்சாட்டு
மஞ்சள் குங்குமம் திட்டத்தின் கீழ் பணம் கொடுக்கும் போது, பெண்களிடம் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று தாலி மீது சத்தியம் வாங்கி கொண்டு, காசோலை கொடுப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது YSR காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர் ரோஜா குற்றம்சாட்டியுள்ளார். இன்று ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வளர்ச்சித் திட்டங்கள் மூலம் முதலமைச்சர் பெண்களை ஏமாற்றுவதாகவும் விமர்சித்தார்.
Next Story

